வேலைவாய்ப்பு

சென்னை ஐசிஎஃப்-ல் கிளார்க், டெக்னீசியன் பணி

இந்திய ரயில்வேயின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் ஐசிஎஃப் என அழைக்கப்படும் "Integral Coach Factory"-ல் முதுநிலை கிளார்க்,

ஆர். வெங்கடேசன்

இந்திய ரயில்வேயின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் ஐசிஎஃப் என அழைக்கப்படும் "Integral Coach Factory"-ல் முதுநிலை கிளார்க், இளநிலை கிளார்க் மற்றும் டெக்னீசியன்-III பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Clerk, Junior Clerk, Technician Grade-III
மொத்த காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஐடிஐ, +2, பட்டம் மற்றும் சர்வதேச மாநில பல்களைக்கழக ்ளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant Personnel Officer/G,
Integral Coach Factory, Chennai - 600 038
 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் மழை

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் ஒதுக்கக் கோரி முற்றுகை

SCROLL FOR NEXT