வேலைவாய்ப்பு

இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி

தினமணி

அனைவராலும் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள 74 டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர், டிராப்ட்மேன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து இன்று மாலை 5 மணிக்குள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
மொத்த காலியிடங்கள்: 74

பணி: டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், சயின்டிபிக் அசிஸ்டென்ட், டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும். அரசு அறிவிப்பின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: 8, 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, என்.டி.சி, என்.ஏ.சி சான்றிதழ்கள் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறனறிவுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nrsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nrsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT