வேலைவாய்ப்பு

நானோ அறிவியல் தொழிற்நுட்ப மையத்தில் சயின்டிஸ்ட் பணி

பஞ்சாப் மாநிலம் மொகாலியிலுள்ள Institute of Nano Science and Technology-ல் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து

ஆர். வெங்கடேசன்

பஞ்சாப் மாநிலம் மொகாலியிலுள்ள Institute of Nano Science and Technology-ல் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Scientist 'F' - 02
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000
பணி: Scientist 'E' - 02
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2017
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.inst.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்ளாட்சி அதிகாரப் பகிர்வில் திமுகவுக்கு பிரச்னை இல்லை! காங்கிரஸ் நிர்வாகி

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: மார்ச் 2-க்குள் தீர்வு என தெற்கு ரயில்வே தகவல்!

ஓடிடியில் வித் லவ் எப்போது?

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்?

திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.

SCROLL FOR NEXT