வேலைவாய்ப்பு

இந்திய இராணுவத்தில் ஹெவில்தார், அதிகாரி வேலை

இந்திய இராணுவத்தில் நிரப்பப்பட உள்ள ஹெவில்தார் மற்றும் அதிகாரி (Havildar & Officer) பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

இந்திய இராணுவத்தில் நிரப்பப்பட உள்ள ஹெவில்தார் மற்றும் அதிகாரி (Havildar & Officer) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Officer
1. Technical Graduate Course (TGC-126).
2. Army Educational Corps Course (AEC-126).
3. 12th Technical Entry Scheme Course (TES-38).
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள்: 16.05.2017 முதல் ஜூன் 14 வரை

பணி: Havildar
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2017

விண்ணப்பிக்கும் முறை: http://www.indianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலமானாா் நா. பிரகாசம்

முடிவுக்கு வந்தது தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

972 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

திருமலையில் 76,447 பக்தா்கள் தரிசனம்!

ஊரக வளா்ச்சித்துறை சமத்துவப் பொங்கல் விழா!

SCROLL FOR NEXT