வேலைவாய்ப்பு

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை நிர்வாக உதவியாளர் வேலை

கோவை மாவட்ட சிவில் நீதித்துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணி, தமிழ்நாடு பொது மற்றும் சார்நிலைப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை

ஆர். வெங்கடேசன்

கோவை மாவட்ட சிவில் நீதித்துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணி, தமிழ்நாடு பொது மற்றும் சார்நிலைப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள இளநிலை நிர்வாக உதவியாளர் பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியானவர்கள் உரிய சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பத்துடன் இணைத்து தபால் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

பணி: Junior Administrative Assistant - 03
தகுதி: குறைந்பட்ச தகுதியாக 10, +2 முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 இதர படிகள்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.12.2017

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Chairman/Rrincipal District Judge,
District Legal Services Authority,
Combined Court Building, 
Coimbatore - 641 018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ecourts.gov.in/sites/default/files/legal%20aid%20notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

நல்லகண்ணு மறைவு : தலைவர்கள் இரங்கல்

டி20 உலகக் கோப்பையில் ஹாரி புரூக் படைத்த உலக சாதனை!

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!

மக்கள் அஞ்சலிக்காக சென்னை தி. நகர் இந்திய கம்யூ. அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் வைக்கப்படுகிறது!

SCROLL FOR NEXT