வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? ராணுவ கன்டோன்மென்ட் போர்டு அலுவலக பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

அமிர்தசரசில் செயல்பட்டு வரும் ராணுவ கன்டோன்மென்ட் போர்டு அலுவலகத்தில் காலியாக உள்ள 67 பணியிடங்களுக்கு வரும்

ஆர். வெங்கடேசன்

அமிர்தசரசில் செயல்பட்டு வரும் ராணுவ கன்டோன்மென்ட் போர்டு அலுவலகத்தில் காலியாக உள்ள 67 பணியிடங்களுக்கு வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த பணியிடங்களுக்கு இளநிலை பட்டம் பெற்ற 25க்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.cbamritsar.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கான உத்தரவை படித்து வரும் 26-ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

நல்லகண்ணு மறைவு : தலைவர்கள் இரங்கல்

டி20 உலகக் கோப்பையில் ஹாரி புரூக் படைத்த உலக சாதனை!

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!

மக்கள் அஞ்சலிக்காக சென்னை தி. நகர் இந்திய கம்யூ. அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் வைக்கப்படுகிறது!

SCROLL FOR NEXT