வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய நிறுவனத்தில் வேலை

இந்திய விமான நிலைய நிறுவனத்தில் (Airports Authority of India) நிரப்பப்பட உள்ள 200 இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

VASUDEVAN.K


இந்திய விமான நிலைய நிறுவனத்தில் (Airports Authority of India) நிரப்பப்பட உள்ள 200 இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 200

பணியிடம்: தில்லி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Executive (Engineering- Civil) - 50
பணி: Junior Executive (Engineering- Electrical) - 50
பணி: Junior Executive (Electronics) - 100

தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.09.2017 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கேட்-2016 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/GATE%20ADVT%202016-AP%20Sharma%20Final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!

பாஜகவுடன் நேரடிக் கூட்டணியும் மறைமுகக் கூட்டணியும்... யாரைச் சொல்கிறார் விஜய்?

SCROLL FOR NEXT