வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை...தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் உதவி ஆலோசகர் வேலை

வேலை... வேலை... வேலை...தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் உதவி ஆலோசகர் வேலை 

ஆர். வெங்கடேசன்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள 7 உதவி ஆலோசகர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் மே 7க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Advisor

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.40,500 - 75,000

தகுதி: பி.காம், சிஏ, ஐசிடபுள்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Regional Officer, National Highways Authority of India, Plot No.21, Teacher's Colony, Gurunanak Nagar Road, Vijayawada - 520008, AP 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.05.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, அனுபவங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.nhai.gov.in/writereaddata/Portal/JobPost/1140/1_BID_Document.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

SCROLL FOR NEXT