வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் அதிகாரி வேலை

தினமணி

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 36 நிதித்துறை அதிகாரி, துறை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Finance Officer – 15
பணி: Section Officer – 21 

தகுதி: பட்டம் பெற்று தற்போது உதவியாளர், சுறுக்கெழுத்தாளர் கிரேடு-I பிரிவில் நான்கு ஆண்டு பணியாற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: துறைவாரியான தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1jyLNyocyGuDqhc0j0jKrANlT7H5AIceQ/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT