வேலைவாய்ப்பு

குரூப் 4 தேர்வுக்கு படித்துவிட்டீர்களா... இதையும் ஒரு முறை கிளிக் செய்து படித்துக்கொள்ளுங்கள்... 2015 முதல் ஜனவரி 2018 PDF தொகுப்பு 

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, ஆசிரியர் தகுத்தேர்வு, காவலர் தேர்வு, குரூப் 4 மற்றும் விஏஓ, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 31.08.2015 முதல் சத்யா ஐ.ஏ.எஸ். அகாதெமி, சென்னை தொகுத்து அளிக்கும் மாதிரி வினா-விடை பகுதி, தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் தினமணி இணையத்தில் 2015 முதல் ஜனவரி 2018 வரையிலான மாதிரி வினா-விடையின் தொகுப்பினை படிக்க தவறியவர்கள், தற்போது முழுமையாக தொகுக்து அளிக்கப்பட்டுள்ள (PDF) தொகுப்பை படித்து பயன்பெறவும். இவை அனைத்து 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடப்புத்தகங்களில் இருந்து தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

31.08.2015 முதல் டிசம்பர் 2017  வரையிலான முழுமையான (PDF) தொகுப்பு தேதிவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேதி வாரியாக கிளிக் செய்து படித்து பயன்பெறுமாறு மாணவர்கள், இளைஞர்கள் கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்...

வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) www.tnpscexams.net, www.tnpscexams.in  இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பப் பதிவு எண் அல்லது பயனாளர் குறியீடு எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. 

தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் தேர்வுக் கட்டணமான ரூ.100-ஐ செலுத்தியதற்கான ரசீது நகலுடன் விண்ணப்பதாரர் பெயர், விண்ணப்பப் பதிவு எண், தேர்வுக் கட்டணம், செலுத்திய இடம் (அஞ்சலகம்-வங்கி) ஆகிய விவரங்களை, தேர்வாணையத்தின் மின்னஞ்சல் contacttnpsc@gmail.com என்ற முகவரிக்கு வரும் 6-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

உங்கள் கையில் இருக்கும் வாய்ப்பை கைநழுவ விடாதீர்கள்...!

Dear Reader, Enter Your Comments...

31.08.2015 முதல் ஜனவரி 2018 வரையிலான முழுமையான (PDF) தொகுப்பு:

ஜனவரி 2018: 


டிசம்பர் 2017: 

நவம்பர் 2017: 


அக்டோபர் 2017:

செப்டம்பர் 2017:

ஆகஸ்ட் 2017:

ஜூலை 2017:

ஜூன் 2017:

மே 2017:

ஏப்ரல் 2017:

மார்ச் 2017:

2017 பிப்ரவரி:

ஜனவரி 2017:


டிசம்பர் 2016:

நவம்பர் 2016:


TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 6-ம் வகுப்பு

 TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 7-ம் வகுப்பு

 TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 8-ம் வகுப்பு

TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 9-ம் வகுப்பு

TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 10-ம் வகுப்பு 

 TNPSC  மாதிரி வினா-விடை  சமூக அறிவியல்

TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 11-ம் வகுப்பு

  TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 12-ம் வகுப்பு

TNPSC பொதுத் தமிழ் - மாதிரி தேர்வு (முழுமையான பாடத்திட்டம்)

TNPSC பொது அறிவு - மாதிரி தேர்வு (முழுமையான பாடத்திட்டம்)

TNPSC அடிப்படை கிராம நிர்வாக மாதிரி தேர்வு 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT