வேலைவாய்ப்பு

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலை 

ஆர். வெங்கடேசன்

லக்னோவில் செயல்பட்டு வரும் "Hindustan Aeronautics Limited"  நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஆப்ரேட்டர்

மொத்த காலியிடங்கள்: 131

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: மெஷினிஸ்ட் 
காலியிடங்கள்: 22 

பணி: டர்னர் 
காலியிடங்கள்: 21
 
பணி: கிரிண்டர் 
காலியிடங்கள்: 05

பணி: ஃபிட்டர் 
காலியிடங்கள்: 59 

பணி: எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் 
காலியிடங்கள்: 15 

பணி: எலெக்ட்ரிஷியன் 
காலியிடங்கள்: 05 

பணி: இன்ஸ்ட்ரூமென்டல் மெக்கானிக் 
காலியிடங்கள்: 04 

தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும். SC, ST, OBC ஆகிய பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு  மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.halindia.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பப் படிவத்தை பிரதியெடுத்துக் கொள்வது அவசியம். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200 (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்) 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:​: 14.02.2018. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://hal.eadmissions.net/images/HAL_2018_Notification.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜிநாமா

ஹனுமான் மந்திா் அருகே பழுதுபாா்ப்புப் பணி: போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT