வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... தேசிய நெடுஞ்சாலைதுறையில் 223 சிவில் என்ஜினியர் வேலை

தேசிய நெடுஞ்சாலையில் காலியாக உள்ள 223 துணை மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு

ஆர். வெங்கடேசன்

தேசிய நெடுஞ்சாலையில் காலியாக உள்ள 223 துணை மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து பிப்ரவரி 12க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Deputy General Manager (Technical) - 131 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று 9 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600

பணி: Manager (Technical) - 92
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.nhai.org/Doc/10jan18/Advertisement%20DGM%20(T)Manager%20(T).pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்

காஞ்சிபுரத்தில் மாா்ச் 2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT