வேலைவாய்ப்பு

சிஏ முடித்தவர்களுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு முன்னணி நவரத்னா நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அஸ்ஸாமில் காலியாக உள்ள சார்டட்

ஆர். வெங்கடேசன்


இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு முன்னணி நவரத்னா நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அஸ்ஸாமில் காலியாக உள்ள சார்டட் அக்கவுண்டட் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சிஏ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Chartered Accountant
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.55,000
தகுதி: சிஏ தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
Conference Room,
Narangi Club,
Pipeline Headquarters,
Oil India Limited, PO- Udayan Vihar,
Guwahati, Assam.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 20.07.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.oil-india.com/Document/Career/Advertisement_for_engagement_of_Chartered_Accountants_on_contract(1).pdf  லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT