வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? சர்க்கரை ஆலையில் கணக்காளர் வேலை

சென்னையில் உள்ள தமிழ்நாடு சர்க்கரை கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கணக்காளர் பணியிடங்களுக்கான

ஆர். வெங்கடேசன்

சென்னையில் உள்ள தமிழ்நாடு சர்க்கரை கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Chief Accounts Officer - 01

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று lCAI/ICWAI-இல் உறுப்பினராக இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.70,000

வயதுவரம்பு: 50க்குளஅ இருக்க வேண்டும்.

பணி: Company Secretary - 01

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ICSI-ல் உறுப்பினராக இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tasco.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

SCROLL FOR NEXT