மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள மொழி பெயர்ப்பாளர், சட்ட அதிகாரி, அரசு வழக்குரைஞர், ஸ்டோர் அதிகாரி, முதுநிலை விரிவுரையாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 16
பணி: Translator (Burmese)
பணி: Translator (Dari/Persian)
பணி: Legal Officer (Grade-II)
பணி: Public Prosecutor
பணி: Stores Officer
பணி: Senior Lecturer (Textile Processing)
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.03.2018
மேலும் விவரங்கள் அறிய https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=180 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.