வேலைவாய்ப்பு

ஐடிஐ, பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு

ஆர். வெங்கடேசன்


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா 

மொத்த காலியிடங்கள்: 400

பதவி: இளநிலை ஆலோசகர் - 190 
சம்பளம்: மாதம் ரூ.16,042
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: இளநிலை தொழில்நுட்ப அதிகாரி - 210 
சம்பளம்: மாதம் ரூ.19,188
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஐடிஐ, பி.இ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கும் முறை: www.ecil.co.in இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் வரும் நவம்பர் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிவரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 6.11.2018 முதல் 10.11.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ecil.co.in அல்லது http://www.ecil.co.in/jobs/ADVT_NO_39_2018.pdf லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேராவூரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஜாா்க்கண்ட்: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

காருக்குள் இறந்து கிடந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT