வேலைவாய்ப்பு

அஞ்சல் துறையில் மெக்கானிக், எலக்ட்ரீசியன் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கொல்கத்தா அஞ்சல் வட்டத்தில் 2015-16, 2016-17, 2017 - 18-ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள மோட்டார் மெக்கானிக்,

ஆர். வெங்கடேசன்


இந்திய அஞ்சல் துறையின் கொல்கத்தா அஞ்சல் வட்டத்தில் 2015-16, 2016-17, 2017 - 18-ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரீசியன் போன்ற 19 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 19

பதவி: Motor Vehicle Mechanic - 08 
பதவி: Motor Vehicle Electrician 4
பதவி: Blacksmith - 2
பதவி: Tyreman - 2

பதவி: Painter - 1
பதவி: Upholsterer - 1
பதவி: Carpenter & Joiner - 1

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1900

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முத்திருக்க வேண்டும் அல்லது 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக் பதவிக்கு விண்ணப்பிப்பவரகள் இலகுரக அல்லது கனரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ‘The Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata-700015’ 


மேலும் விண்ணப்பிக்கும் முறை: தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/Artisan_Notification200918.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT