வேலைவாய்ப்பு

ரூ.80 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசில் வேண்டுமா?

தினமணி


தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 12

பணி: Adjunct Faculty, Physical Education Teacher, Senior Research Fellow / Junior Research Fellow, Period of empanelment for Adjunct Faculty, Tenure of the Project for SRF/JRF/PA

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000 - ரூ.80,000 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர் 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 15.04.2019 

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iifpt.edu.in/details/walk-in-interview-adj-faculty-srf-jrf-pet2.html அல்லது www.iifpt.edu.in என்னும் லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT