வேலைவாய்ப்பு

தமிழக அரசில் வேலை வேண்டுமா..? உடனடியாக விண்ணப்பித்து பயனடையவும்

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி - ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர், மேலாளர், மூத்த மேலாளர், பொது மேலாளர்

ஆர். வெங்கடேசன்


தமிழ்நாடு தொழில் வழிகாட்டி - ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர், மேலாளர், மூத்த மேலாளர், பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 15 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: General Manager(Investment Promotion) - 01
பணி: Senior Manager (Investment Promotion) - 02
பணி: Manager (Investment Promotion) - 10
பணி: Executive Assistant - 02

வயது வரம்பு: 31.07.2019 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். (பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  hr@investtn.in என்ற இ-மெயில் மூலம் விண்ணப்பத்தை Pdf அமைப்பில் அனுப்ப வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழுமையான விபரங்கள் அறிய https://www.investingintamilnadu.com/wp-content/uploads/2019/06/Guidance%20Notification%20Aug%202019.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.08.2019
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT