வேலைவாய்ப்பு

தமிழக அரசில் விடுதி மேலாளர், உடற்பயிற்சி ஆசிரியர் வேலை வேண்டுமா? 

தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள 6 மேலாளர், உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர்

ஆர். வெங்கடேசன்


தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள 6 மேலாளர், உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 06

பதவி: Hostel Superintendent -cum- Physical Training Officer - 06

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி பொது பிரிவினருக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. 

தகுதி: உடற்கல்வி பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது உடற்கல்வி பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்புடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: தேர்வு கட்டணம் ரூ.150. ஒரு முறை பதிவு முன்பதிவு கட்டணம் செலுத்தாதவர்கள் ரூ.150 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_02_notifyn_Hostel_Superintendent.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்! சாம் பித்ரோடா

யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் அணு ஆயுத உற்பத்திக்கு பங்களிக்க முடியும்: முதல்வர்!

காந்தாரா சாப்டர் 1 - டிரைலர் அறிவிப்பு!

ஃபிஃபா தரவரிசை: ஸ்பெயின் முதலிடம்..! 28 மாதங்களுக்குப் பின் கீழிறங்கிய ஆர்ஜென்டீனா!

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

SCROLL FOR NEXT