வேலைவாய்ப்பு

இளைஞர்களே அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.. எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு! 

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள அடுத்த வாய்ப்பாக சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த

ஆர். வெங்கடேசன்


பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள அடுத்த வாய்ப்பாக சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்தி பயனடையவும். 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Deputy Manager (IS Audit)  - 06
பணி: Senior Executive (IS Audit) - 05

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் Computer Science, Computer Application, Information Technology, Electronics, Electronics & Instrumentation பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Chief Technology Officer - 01
பணி: Deputy General Manager (E & TA) - 01

வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Computer Science, Information Technology பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது எம்.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy Manager (Debit Card Operations, Govt.e-Marketing) - 02
வயதுவரம்பு: 27 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager (Debit Card Marketing) - 01
பணி: Manager (Smartcity Projects) - 03
பணி: Manager (Trans/State Road Transport Corporation) - 03
பணி: Manager (UPI & Aggregator) - 07

வயதுவரம்பு: 28 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: MBA, PGDM, PGDBM பட்டம் பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Senior Executive (Credit Review) - 15
வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: சிஏ தேர்ச்சி அல்லது நிதியியல் துறையில் எம்பிஏ, பிஜிடிஎம் அல்லது நிதிக்கட்டுப்பாடு, மேலாண்மை கல்வித்துறையில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/2101191902-ADV-ENG.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT