வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கலாம் வாங்க... 8ஆம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அலுவலக உதவியாளா் வேலை

தினமணி


புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெயிட்டுள்ள அறிவிப்பல், புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் காலியாக உள்ள 3 அலுவலக உதவியாளா் பணியிடங்களில் அருந்ததியின பெண், பிற்படுத்தப்பட்டோர், பொதுப்போட்டி என 3 இடங்களும்
நிரப்பப்படவுள்ளன. அருந்ததியினா் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் 32 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதி- 8ஆம் வகுப்பு தோ்ச்சி.

இதற்கென தனித்த விண்ணப்பங்கள் எதுவும் இல்லை. வெள்ளைத்தாளில் விண்ணப்பம் எழுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டிய
கடைசித் தேதி- நவ. 25.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி- மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி), வளா்ச்சிப் பிரிவு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், புதுக்கோட்டை 622 005.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT