வேலைவாய்ப்பு

அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் வேலை

அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் வேலைஅரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூரில் காலியாக உள்ள பணிமனை

ஆர். வெங்கடேசன்


அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூரில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர், பண்டக உதவியாளர், உதவி சமையலர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பணிமனை உதவியாளர் - பண்டக உதவியாளர்
காலியிடங்கள்: 10

பணி: சமையலர் - உதவி சமையலர் 
காலியிடங்கள்: 02

பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2 அல்லது அதற்கு மேல் தகுதியுடையவர்களுக்கு உச்ச வயதுவரம்பில்லை.

விண்ணப்பங்கள் மற்றும்  விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளளது பார்த்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: துணை இயக்குநர்/ முதல்வர்,  அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர், சென்னை - 98

மேலும் விவரங்களுக்கு http://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/OA_WSA_Driver_Cook_Asst_Cook_Application_format.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.11.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT