வேலைவாய்ப்பு

மத்திய எரிசக்தி துறையில் வேலை வேண்டுமா?  

மத்திய எரிசக்தி துறையில் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் 'பி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு

தினமணி


மத்திய எரிசக்தி துறையில் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் 'பி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். 

பணி: Scientist 'B'

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.15.600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

தகுதி: Natural  அல்லது Agricultural Science பாடப்பிரிவில் முதுகலை பட்டம் அல்லது பொறியியல் துறையில் கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்னியூகேசன், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், பொறியியல் அறிவியல் பாடப்பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2019 தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.mnre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அவற்றுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Under Secretary (administration), Ministry of new and Renewable Energy, Block no.14, CGO Complex, Lodhi Road, New Delhi - 110 003.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://mnre.gov.in/sites/default/files/webform/notices/Scientist_B_Recruitment.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 02.10.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT