IARI Recruitment 2020... எம்.எஸ்சி. பட்டதாரிகளுக்கு விவசாய ஆராய்ச்சி மையத்தில் வேலை
புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயம் சார்ந்த துறைகளில் எம்.எஸ்சி முடித்தவர்களிடம் இரு
வேலைவாய்ப்புIARI Recruitment 2020... எம்.எஸ்சி. பட்டதாரிகளுக்கு விவசாய ஆராய்ச்சி மையத்தில் வேலை
புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயம் சார்ந்த துறைகளில் எம்.எஸ்சி முடித்தவர்களிடம் இரு
புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயம் சார்ந்த துறைகளில் எம்.எஸ்சி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Young Professional-II
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.25,000
பணி: Senior Fellow
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.31,000
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Agriculture Extension, Agronomy, Horticulture, Agricultural Economics போன்ற பாடப்பிரிவுகளில் எம்.எஸ்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: Young Professional-II பணிக்கு 15.12.2020, Senior Fellow பணிக்கு 16.12.2020 அன்று நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.lari.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து படித்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் அனைத்திலும் சுயசான்று செய்து கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: biotechkisan@gmail.com
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2020