முகப்பு
வேலைவாய்ப்பு

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை பட்டதாரிகள் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை பட்டதாரிகள் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:


தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 06 

பணி: Manager (Administration) - 04

சம்பளம்: மாதம் ரூ. 15600- 39100 + தர ஊதியம் ரூ.6600.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பணியில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Assistant Manager (Administration) - 02 

சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4800

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பணியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: அதிகபட்சம் 56 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.nhai.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DGM (HR and Admn)- I-A, National Highways Authority of India, Plot No G-5&6, Sector - 10, Dwarka, New Delhi- 110075 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2021

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 01.02.2021


மேலும் விவரங்கள் அறிய https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed%20Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

முழு கட்டுரையைப் படிக்க →