முகப்பு
வேலைவாய்ப்பு

இந்திய உளவுத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 குரூப் "சி" பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

இந்திய உளவுத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 குரூப் "சி" பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:


மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 குரூப் "சி" பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: இந்திய உளவுத்துறை

மொத்த காலியிடங்கள்: 2000

பணி: Assistant Central Integence Officer, Grade II, Executive

சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதிகாரப்பூர்வை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
விண்ணப்பக் கட்டணம்:
பொது, ஓபிசி மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ. 100 + ஆள்சேர்ப்பு செயலாக்க கட்டணமாக ரூ.500 என மொத்தம் ரூ.600 செலுத்த வேண்டும். பெண்கள்,  அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2021 

மேலும் விவரங்கள் அறிய https://cdn.digialm.com//per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/111884419544685830203.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

முழு கட்டுரையைப் படிக்க →