வேலைவாய்ப்பு

தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு இ-சேவை மையம் காலியாக உள்ள திட்ட மேலாளர், மொழிபெயர்ப்பாளர், விடியோ எடிட்டர் போன்ற பணியிடங்களை ஒப்பந்தகால

ஆர். வெங்கடேசன்

  
தமிழ்நாடு இ-சேவை மையம் காலியாக உள்ள திட்ட மேலாளர், மொழிபெயர்ப்பாளர், விடியோ எடிட்டர் போன்ற பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

நிறுவனம்: Tamil Nadu e-Governance Agency

மொத்த காலியிடங்கள் விவரம்: 08

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Assistant Editor Blogs - 01
பணி: Relationship Manager / Project Manager - 01
பணி: Researcher - 01
பணி: Translator - 01
பணி: Video Editor - 01
பணி: Analysis and Summary - 01
பணி: Content Writer - 01
பணி: Database Administrator (DBA) - 01

தகுதி: பட்டம், முதுகலை பட்டம், டிப்ளமோ, எம்பிஏ, பிஇ, பி.டெக் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை:   எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப முறை:  tnega.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். 

மேலும் வயதுவரம்பு, முழுமையான விவரங்கள் அறிய https://tnega.tn.gov.in/humanresource.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT