வேலைவாய்ப்பு

ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் சம்பளத்தில் தொலைத்தொடர்பு துறையில் வேலை வேண்டுமா?

ஆர். வெங்கடேசன்


மத்திய அரசின் நிறுவனமான தொலைத்தொடர்பு துறையில் நிரப்பப்பட உள்ள துணை பிரிவு பொறியாளர் மற்றும் இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Department of Telecommunication

மொத்த காலியிடங்கள்: 101

பணி: Sub Divisional Engineer    
காலியிடங்கள்: 90    
சம்பளம்: மாதம் ரூ.47,600 -1,51,100

பணி: Junior Telecom Officer
காலியிடங்கள்: 11    
சம்பளம்: மாதம் ரூ.44,900 -1,42,400
தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 56 வயத்திற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றி பெற்ற விண்ணப்பத்தாரர்கள் இந்தியாவில் எந்த பகுதியிலும் பணியமர்த்தப்படுவாரகள். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளமான www.dot.gov.in அல்லது http://dot.gov.in/sites/default/files/2020_01_03%20VCC%20DGT.pdf?download=1என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.03.2020 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT