முகப்பு
வேலைவாய்ப்பு

வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது... அழைக்கிறது பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பயிற்சி பொறியாளர் மற்றும் திட்ட பொறியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது... அழைக்கிறது பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பயிற்சி பொறியாளர் மற்றும் திட்ட பொறியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
பகிர்:


பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பயிற்சி பொறியாளர் மற்றும் திட்ட பொறியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 125

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Trainee Engineer - I (Electronics) - 15
2. Trainee Engineer - I (Mechanical) - 18
3. Trainee Officer - I (Finance) - 02
4. Trainee Engineers -II - 60

வயதுவரம்பு: 01.11.2020 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 28000 - 34000

5. Project Engineer - I (Electronics) - 25
6. Project Engineer - I (Civil) - 02
7. Project Engineer - I (Electrical) - 02
8. Project Officer - I (Human Resource) - 01

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.எஸ்சி., பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ, எம்பிஏ, எம்.எஸ்.டபுள்யு முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.11.2020 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 35000 - 50000

தேர்வு செய்யப்படும் முறை: தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்கள், பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.applyexam.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2020

மேலும் விவரங்கள் அறிய https://bel-india.in/Documentviews.aspx?fileName=Detailed-Web-Advt-03-11-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

முழு கட்டுரையைப் படிக்க →