வேலைவாய்ப்பு

லேப் டெக்னீசியன் வேலை

தினமணி


இந்திய அறிவியல் தொழில்நுட்ப துறையின் கீழ் புணேயில் செயல்பட்டு வரும் டிஎன்ஏ தொழில்நுட்ப மையத்தில் நிரப்பப்பட உள்ள லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: JRF
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 31,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வேதியியல், மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பயோஇன்பர்மேஷன் பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Associate
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 35,000
தகுதி: நேச்சுரல் சயின்ஸ், அக்ரி சயின்ஸ் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் அல்லது எம்.வி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Lab Technician
காலியிடங்கள்: 10 
தகுதி: லைப் சயின்ஸ் பாடப்பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிஎம்எல்டி, எம்எல்டி தொழிற்நுட்ப படிப்புடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.21,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு விடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும்.

நேர்முகத் தேர்வு தேதி மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.cdfd.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.10.2020
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT