முகப்பு
வேலைவாய்ப்பு

கணினி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

சிடிஏசி என அழைக்கப்படும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 132 திட்ட மேலாளர், திட்ட பொறியாளர் உள்ளிட்ட

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:03 PM
பகிர்:



சிடிஏசி என அழைக்கப்படும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 132 திட்ட மேலாளர், திட்ட பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 132

பணி: Project Manager - 10
பணி: Project Engineer - 122

Advertisement

வயதுவரம்பு: 31.01.2020 தேதியின்படி திட்ட பொறியாளர் பணிக்கு 37க்குள்ளும், திட்ட மேலாளர் பணிக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் எம்இ, எம்.டெக்,. பி.எச்டி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cdac.in/index.aspx?id=ca_noida_recruit_Feb2020 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.03.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments