முகப்பு
வேலைவாய்ப்பு

10, ஐடிஐ, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு:  விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் காயர் போர்டு நிறுவனத்தில் 36 உதவியாளர், கிளார்க், தட்டச்சர், மெக்கானிக் ஆப்ரேட்டர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்

வேலைவாய்ப்பு

10, ஐடிஐ, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு:  விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் காயர் போர்டு நிறுவனத்தில் 36 உதவியாளர், கிளார்க், தட்டச்சர், மெக்கானிக் ஆப்ரேட்டர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் காயர் போர்டு நிறுவனத்தில் 36 உதவியாளர், கிளார்க், தட்டச்சர், மெக்கானிக் ஆப்ரேட்டர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : Coir Board 

மொத்த காலியிடங்கள்: 36

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி : Senior Scientific Officer - 01
பணி : Scientific Assistan - 01
பணி : Showroom Manager Gr.III - 04
பணி : Assistant - 09
பணி : Upper Division Clerk - 04 
பணி : Junior Stenographer - 04
பணி : Mechanic - 01
பணி : Hindi Typist - 01
பணி : Lower Division Clerk - 01
பணி : Salesman - 05
பணி : Training Assistant  - 03 
பணி : Machine Operator - 01

வயது வரம்பு : 25 முதல் 40க்குள் இருக்க வேண்டும். 

தகுதி :  பத்தாம் வகுப்பு, ஐடிஐ அல்லது சம்பந்தப்பட்ட துறையில் பட்டம், பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம் : மாதம் ரூ.19,900  - ரூ.1,77,500

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம் : Senior Scientific Officer, Scientific Assistant பணிக்கு பணிக்கு ரூ.500,  Showroom Manager மற்றும் Assistant - ரூ.400 மற்ற பணிகளுக்கு - ரூ.300. எஸ்.சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்தவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை : http://coirboard.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.08.2021 


மேலும் விபரங்கள் அறிய http://coirboard.gov.in அல்லது http://coirboard.gov.in/wp-content/uploads/2021/07/Notification-15.07.2021.pdf லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

முழு கட்டுரையைப் படிக்க →