வேலைவாய்ப்பு

டிஜிட்டல் இந்தியாவில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?

பொதுத் துறை நிறுவனமான டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் துறையில் காலியாக உள்ள Assistant Manager - Program Management , Sr. Director பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி



பொதுத் துறை நிறுவனமான டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் துறையில் காலியாக உள்ள Assistant Manager - Program Management , Sr. Director பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : Digital India Corporation

பணி :  Assistant Manager - Program Management - 01

பணி : Sr. Director (Chief Technology Officer) - 01

தகுதி : பொறியியல் துறையில் பிஇ., பி.டெக் முடித்து மத்திய, மாநில அரசு துறைககளில் அதிகாரியாக பணியாற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 58 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.37,400 - ரூ.67,000 

விண்ணப்பிக்கும் முறை : https://ora.digitalindiacorporation.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

Assistant Manager - Program Management  பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2021 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2021 

மேலும் பணி அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற விவரங்கள் அறிய https://dic.gov.in/ அல்லது https://ora.digitalindiacorporation.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை மருத்துவக் கல்லூரியை மேம்படுத்தக் கோரிக்கை

வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய மே.இ.தீவுகள்!

இருண்டபொழுதில்... சைத்ரா ஆச்சார்!

லட்சியப் பெண்ணுக்குக் காதல் ஒரு தொல்லை... நித்தி ரவி தபாடியா!

ஒடிஸாவில் அடுத்த 3 நாள்கள் கனமழை நீடிக்கும்..!

SCROLL FOR NEXT