முகப்பு
வேலைவாய்ப்பு

துணை இயக்குநர் வேலை: யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு

பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள துணை இயக்குநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
யுபிஎஸ்சி
பகிர்:


பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள துணை இயக்குநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுளளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவரகளிடம் இருந்து விண்ணப்பஙகள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.55/2021

பணி: Deputy Director

காலியிடங்கள்: 151

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாதவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணக்கியல், சந்தையியல், காப்பீடு, வருமானம், வரித்துறை போன்ற ஏதாவதொரு பணியில் குறைந்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்விததகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படடு யுபிஎஸ்சி நடத்தும் ஆன்லைன் எழுத்துத்தேர்வில பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2 ஆண்டு பயிற்சிக்கு பின்னர் மத்திய அரசு விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2021

மேலும் விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

முழு கட்டுரையைப் படிக்க →