வேலைவாய்ப்பு

ரூ.95,910 சம்பளத்தில் இந்திய நாணய நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்திய நாணய நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைசர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்திய நாணய நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைசர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 01/202

மொத்த காலியிடங்கள்: 15

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Supervisor [Assay & Refining] (TC) at S-1 Level - 04
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 27,600 - ரூ.95,910

பணி: Laboratory Assistant at B-3 Level - 08
சம்பளம்: மாதம் ரூ. 21,540 - ரூ.77,160

பணி: Engraver (Sculpture, Metal Works,Painting)  - 03
வயதுவரம்பு: 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.23,910 - ரூ.85,570

தகுதி: பொறியியல் துறையில் பி.இ., பி.டெக் முடித்தவர்கள், வேதியியல் துறையில் பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.எப்.எஸ்., முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : http://igmhyderabad.spmcil.com/Interface/JobOpenings.aspx?menue=5 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்:  பொது, ஓபிசி பிரிவினர் ரூ. 600. எஸ்சி,எஸ்டி பிரிவினர் ரூ. 250 கட்டணமாக செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.12.2021

மேலும் விவரங்கள் அறிய https://igmhyderabad.spmcil.com/interface/jobopenings.aspx?menue=5 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலையாள சினிமாவின் புதிய முகம் Lokah! Universe-ன் துவக்கமும், எதிர்கால திட்டங்களும்!

அதிமுகவை வலுப்படுத்த அமித் ஷாவை சந்தித்தேன்! - Sengottaiyan

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

கிழக்கு காங்கோவில் துக்க நிகழ்ச்சியில் ஐ.எஸ். ஆதரவுப் படை தாக்குதல்: 60 பேர் பலி!

ஹிமாசலில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT