வேலைவாய்ப்பு

ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வேண்டுமா?-உடனே விண்ணப்பிக்கவும்! 

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் காலியாக உள்ள 2 உதவியாளர், சட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் காலியாக உள்ள 2 உதவியாளர், சட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : தமிழ்நாடு வக்ஃபு வாரியம் 

பணி: Assistant, Law Assistant - 02

தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ. 40,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமை அலுவலகம், எண். 1, ஜாபர் சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை - 600 001 என்ற அலுவலகத்தில் வேலை நாள்களில் நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.01.2022

மேலும் விபரங்கள் http://www.waqf.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT