வேலைவாய்ப்பு

விண்ணப்பங்கள் வரவேற்பு... சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் வேலை

தினமணி


சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண்.1/2021

பணி: Additional Advocate General
காலியிடங்கள்: 09

பணி: State Government Pleader
காலியிடங்கள்:  01

பணி: Government Pleader 
காலியிடங்கள்: 01

பணி: Special Government Pleader 
காலியிடங்கள்: - 01

பணி: Additional Government  Pleader  
காலியிடங்கள்: 55

பணி: Government Advocate (Criminal Side) 
காலியிடங்கள்: 29

பணி: Government Advocate (Taxes) 
காலியிடங்கள்: 03

வயதுவரம்பு: 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சட்ட பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் குறைந்தது 7 முதல் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Secretary to Government, Public Department, Secretariat, Chennai - 600 009

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.07.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT