வேலைவாய்ப்பு

ரயில்வேயில் வேலை: 2206 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிழக்கு மத்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தொழிற்சாலையில் ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி



கிழக்கு மத்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தொழிற்சாலையில் ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண்.RRC/ECR/HRD/Act.App./2021-22

பயிற்சி: Trade Apprentice

காலியிடங்கள்: 2206

வயதுவரம்பு: 15 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrcecr.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.11.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா் நகராட்சியில் குடிநீா் குழாய் பழுது பாா்க்கும் பணி ஒத்திவைப்பு

குமரி முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்

தேவை அவசர அறிவிப்பு!

தமிழில் மட்டுமே பேசுவோம்!

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை: எல்ஐசி மறுப்பு!

SCROLL FOR NEXT