தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, மதுரை மண்டேலா நகர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி உடன் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர்.பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி.பிரதமருக்கு நினைவு பரிசு வழங்கி மரியாதை செய்த இணையமைச்சர் எல். முருகன்.மதுரையில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி கே. பழனிசாமி, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர்.மதுரையில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் தமிழக முதல்வர் கே.பழனிசாமி, முன்னாள் அதிமுக தலைவர்கள் ஜெ.ஜெயலலிதா, எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் சி.என். அண்ணாதுரை ஆகியோர் கட்-அவுட்.தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக ஆதரவாளர்கள்.பிரசாரக் கூட்டத்தின் அதிமுக ஆதரவாளர்கள்.