வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 29 உதவி மேலாளர், டெக்னிக்கல் சூப்பர்வைசர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 29 உதவி மேலாளர், டெக்னிக்கல் சூப்பர்வைசர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலிப் பணியிடங்கள் : 29 
நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை 
பணி: Assistan Manager - 23
பணி: Technical Supervisor - 06
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் கணினி அறிவியல்  துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.  டிப்ளமோ முடித்தவர்கள் ஒரு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். 

வயது வரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த  விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் Deputation அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.   

விண்ணப்பிக்கும் முறை : https://ccc.cept.gov.in/technicalpost என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.12.2021

மேலும் விபரங்களை அறிய www.indiapost.gov.in அல்லது https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_21102021_CEPT.pdf  என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

விலை உயர்ந்த வாக்குரிமையைத் திருட அனுமதிப்பதா? பிரியங்கா

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

SCROLL FOR NEXT