வேலைவாய்ப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை வேண்டுமா?-உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள Field Officer Mountaineering மற்றும் Consultant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள Field Officer Mountaineering மற்றும் Consultant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : மத்திய உள்துறை அமைச்சகம்

பணி : Field Officer/ Mountaineering - 01

தகுதி:  ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று அடிப்படை மற்றும் அட்வான்ஸ் மலையேறுதல் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

பணி : Consultant - 01

தகுதி: ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று எம்.பில்., பி.எச்டி அல்லது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.47,600 - ரூ.1,51,100 வழங்கப்படும்.

வயது வரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட Consultant பணிக்கு விண்ணப்பிப்போர் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாள்களுக்குள்ளும், Field Officer/ Mountaineering பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாள்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மற்றும் Deputation அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் விபரங்கள் அறிய https://www.mha.gov.in/ அல்லது https://www.mha.gov.in/sites/default/files/FillingpostFieldOfficerMountaineering_17112021.pdf
மற்றும்https://www.mha.gov.in/sites/default/files/FillingNationalInstituteDisasterManagement_17112021.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிக் கிருத்திகை: சுவாமிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்

உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

SCROLL FOR NEXT