முகப்பு
வேலைவாய்ப்பு

தினமும் ரூ.750 சம்பளத்துடன் அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி 

சென்னை அண்ணா பல்கலையில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Professional Assistant, Clerical Assistant, Peon போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
அண்ணா பல்கலைக்கழகம்
பகிர்:



சென்னை அண்ணா பல்கலையில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Professional Assistant, Clerical Assistant, Peon போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும். ப்பதவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 24

பணி: Professional Assistant -I - 06 
தகுதி : பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் பிரிவில் .பி.இ அல்லது பி.டெக்., முடித்திருக்க வேண்டும். 

பணி: Professional Assistant-II - 09
தகுதி : எம்.எஸ்சி கணிதம், தகவல் தொடர்பியல்,  எம்.காம்., எம்.பி.ஏ.,  எம்.சி.ஏ., முடித்திருக்க வேண்டும். 

பணி: Clerical Assistant - 06
தகுதி : அறிவியல்,கலை ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.448 வழங்கப்படும்.

பணி: Peon - 03
தகுதி:  எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: தினமும் ரூ.391 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Controller of Examinations
Anna university, Chennai - 600 025

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் : 03.09.2021 மாலை 5:00 மணி வரை

மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/Notification_Temporary_COE.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

முழு கட்டுரையைப் படிக்க →