வேலைவாய்ப்பு

பொறியியல் துறை பட்டயம், பட்டதாரிகளுக்கு வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Graduate Apprentice
காலியிடங்கள்: 101
உதவித்தொகை: மாதம் ரூ.9,000

பயிற்சி: Technician Apprentice
காலியிடங்கள்: 215
உதவித்தொகை: மாதம் ரூ.8,000

பயிற்சிக் காலம்: 12 மாதங்கள்

தகுதி: பொறியியல் துறையில் மைனிங்க் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது மைனிங்கி, மைனிங் மற்றும் மைனிங் சர்வேயிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் அழைக்கபபட்டு சான்றிதழ்கள் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். பின்னர் www.westerncoal.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

SCROLL FOR NEXT