பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
பொதுத்துறை நிறுவனமான வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பொதுத்துறை நிறுவனமான வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: Trade Apprentice
காலியிடங்கள்: 965
வயதுவரம்பு: 21.09.2021 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட தொழில் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
உதவித்தொகை: பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.7,700 - 8,050 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.westerncoal.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2021