எஸ்பிஐ வங்கியில் வேலை: தேர்வு இல்லை... உடனே விண்ணப்பிக்கவும்!
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.CRPD?SCO-WEALTH/2021-22/17
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Realtioship Manager
காலியிடங்கள்: 334
Advertisement
பணி: Customer Relationship Executive -
காலியிடங்கள்: 217
பணி: Investment Officer
காலியிடங்கள்: 12
பணி: Central Research Team (Product Level)
காலியிடங்கள்: 02
பணி: Central Research Team(Support)
காலியிடங்கள்: 02
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று வங்கி, நிதி நிறுவனங்களில் சம்மந்தப்பட்ட பணியில் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.bank.sbi/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.10.2021
மேலும் விவரங்கள் அறிய https://bank.sbi/documents/77530/11154687/270921-Ad+No.-17.pdf/bb04f10b-9347-4576-69ec-c4eba6cc7ab9?t=1632745625542 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.