வேலைவாய்ப்பு

கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியத்தில் வேலை: ஏப்.30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணி


கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
    
அறிக்கை எண்.01/2022 (NRB) 

மொத்த காலியிடங்கள்: 266 

பணி: Stipendiary Trainee Category-I
பணி: Stipendiary Trainee Category-II
பணி: Scientific Assistant/B (Safety)
பணி: Technician/B (Library Science)
பணி:  Technician/B (Rigger) 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
பணியிடம்: கல்பாக்கம், தாராபூரம்
பணி: Stipendiary Trainee Category-I
காலியிடங்கள்: 72
1. Chemical - 08
2. Chemistry - 02
3. Civil - 05
4. Electrical - 13
5. Electronics - 04
6. Instrumentation - 07
7. Mechanical - 32
உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.16,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.18,000

சம்பளம்: பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் மாதம் ரூ.44,900

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

பணி: Stipendiary Trainee Category-II
பணியிடம்: கல்பாக்கம், தாராபூரம்
காலியிடங்கள்: 189
1. A/C Mechanic - 15
2. Electrician - 25
3. Electronic Mechanic - 18
4. Fitter - 66
5. Instrument Mechanic - 13
6. Machinist - 11
7. Turner - 04
8. Welder - 03
9. Draftsman (Mechanical) - 02
10. Laboratory Assistant - 04
11. Plant Operator - 28
உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.10,500, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.12,500
சம்பளம்: பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் டெக்னிசியன் பி பிரிவினருக்கு மாதம் ரூ.21,700, சி பிரிவினருக்கு ரூ.25,500

நேரடி பணி நியமனம்: கல்பாக்கம், மும்பை, தாராபூர்
மொத்த காலியிடங்கள்: 06  
1. Scientific Assistant/B (Safety) - 01
சம்பளம்: மாதம் ரூ. 35,400
2. Technician/B (Library Science) - 01
3. Technician/B (Rigger) - 04

சம்பளம்: மாதம் ரூ. 21,700

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன், மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன்  டிப்ளமோ முடித்தவர்கள், வேதியியல் பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 18 முதல் 22, 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, அட்வாண்ஸ்டு தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையம்: எழுத்துத் தேர்வு மும்பை மற்றும் சென்னையில் மட்டும் நடத்தப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: https://nrbapply.formflix.com/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://assets.formflix.com/myfile/NRB/ADVTNRB22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து

மானும் நீயே மயிலும் நீயே

தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்த மழவையார்

SCROLL FOR NEXT