வேலைவாய்ப்பு

ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் மத்திய பட்டு நிறுவனத்தில் வேலை: 25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பட்டு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்-பி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இந்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பட்டு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்-பி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண்.CSB/2/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Scientist-B 

காலியிடங்கள்: 15

வயதுவரம்பு: 25.04.2022 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

தகுதி: டெக்ஸ்டைல் டெக்னீசியன் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் GATE-2022 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.csb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2022

மேலும் விவரங்கள் அறிய 
https://csb.gov.in/wp-content/uploads/2022/03/Scientist-B-Detailed-Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரகணம் முடிந்தது... தமன்னா!

சிக்கல் தீா்த்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பள்ளிவாசலில் மீலாது விழா சொற்பொழிவு

குடியரசு துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் சிறப்பாகச் செயல்படுவார்: பிரதமர் மோடி

எஃப்எம்சிஜி-யில் நுழையும் உஷா ஸ்ரீராம்!

SCROLL FOR NEXT