வேலைவாய்ப்பு

பாரதிதாசன் பல்கலையில் வேலைவாய்ப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? 

திருச்சியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 2 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

திருச்சியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 2 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Guest Lecturer

காலியிடங்கள்: 02

தகுதி: வேதியியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்து மாநில அளவிலான தகுதித் தேர்வு, நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், முன்னைவர் (SLET,NET,Ph.D) பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.16,000

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  23.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.bdu.ac.in/docs/employment/GL-CHEM.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏமாற்றிவிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்: ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார்

ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வெள்ளத்தில் மூழ்கிய 1,700 பாகிஸ்தான் கிராமங்கள்! 22 பேர் பலி..10 லட்சம் பேர் வெளியேற்றம்!

பாலவாக்கம் வேம்பு அம்மன்!

இந்திய பங்குச் சந்தையில் நுழைகிறது ஜியோ! முகேஷ் அம்பானி அறிவிப்பு

SCROLL FOR NEXT