வேலைவாய்ப்பு

ரூ.90 ஆயிரம் சம்பளத்தில் தேசிய அனல் மின்நிலையத்தில் வேலை: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

தேசிய அனல் மின்நிலையத்தில் நிரப்பப்பட உள்ள Executive பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

தேசிய அனல் மின்நிலையத்தில் நிரப்பப்பட உள்ள Executive பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.04/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Executive (Data Analyst) 
காலியிடங்கள்: 01

பணி: Executive(Business Development)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.90,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முழுமையான தகவல்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பெண்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.ntpc.co.in அல்லது www.ntpc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/4.22%20NTPC_Recruitment_Data%20Analyst_Emp%20News_English_Final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொத்துத் தகராறில் தாய் வெட்டிக் கொலை: மகன் உள்பட 3 போ் கைது

தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

கந்த சஷ்டி விழா: இன்று தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்

உவரியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடம் இடிப்பு

கடலூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

SCROLL FOR NEXT